கொரோனா பாதிப்பில்லாமல் இருக்கும் பகுதிகளை அறிவிக்கும் வழிவகைகளை தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தமிழக அரசு சிகப்பு , ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட நிறங்களை வைத்து மண்டலங்களாக பிரித்து வைத்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து பாதிப்பில்லாமல் இருக்கும் பகுதிகளை அறிவிக்கும் வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த 14 நாட்களில் புதியதொரு வைரஸ் தொற்று உறுதியாகவில்லை என்றால் சிவப்பு மண்டலங்களை ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கலாம் எனவும், […]
