Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 28 மாவட்ட மக்களே உஷார்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, குமரி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல் மதுரை, விருதுநகர் ,தென்காசி, நெல்லை, கரூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது கடந்த சில தினங்களாக ஒரு சில […]

Categories

Tech |