ரஷ்யாவில் கடலில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 28 பேரும் உயிரிழந்துள்ளனர் . ரஷ்யாவில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கி நகரில் இருந்து பலானா நகருக்கு ஆன்டனோவ் ஆன்-26 என்ற வகை விமானம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்டுச் சென்றது .இந்த விமானத்தில் 22 பயணிகள் ,6 விமானிகள் உட்பட 28 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று பலானா விமான நிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானம் பலானா விமான நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் […]
