நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 28 கோடியை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டு மனு கொடுத்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட தேவானங்குறிச்சி கீழேரிபட்டியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டு மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் ஒரு தம்பதியினர் சென்ற 30 வருடங்களாக நிறுவனம் நடத்தி வந்த நிலையில் அவர்களின் ஆசை வார்த்தைகளை […]
