பிரதமர் மோடி சுற்று பயணத்தின் போது அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் பல இணையத்தில் ஏலம் விடப்பட்டன. அதன் மூலம் 28 கோடி கிடைத்துள்ளது.இந்த தொகையை பிரதமர் மோடி கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நமாமி கங்கே திட்டத்திற்கு அப்படியே கொழுத்து விட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாசடைந்து கிடக்கும் கங்கையை சுத்தம் செய்ய 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட வேலைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதைப் […]
