பூமியில் வெப்பநிலை அதிகரிப்பதினால் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் உருகிவிடும் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. பூமியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் அடுத்த 28 வருடங்களில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் முற்றிலுமாக உருகிவிடும் என்று யுனேஸ்கோ அமைப்பு எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனேஸ்கோ, உலகம் முழுவதும் உள்ள 18 ஆயிரத்து 600 பனிப்பாறைகளை ஆய்வு செய்தது. இதில் யுனேஸ்கோ அமைப்பால் பாரம்பரிய பிரதான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 50 […]
