2022- 2023 ஆண்டுக்கான மானிய கோரிக்கையை உயர்கல்வித் துறை சார்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 27 முக்கிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டுள்ளார்.அதன்படி, “1.அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 4800 மாணக்கர்கள் ,500 ஆராய்ச்சியாளர்களுக்கு ரூபாய் 19.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிகள் கட்டப்படும். 2.அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவியர்களுக்கான விடுதி ரூபாய் 49.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். 3.பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவிகளுக்கு இரண்டு விடுதிகள் ரூபாய் 22. 22 […]
