நகைக்கடையில் 27 பவுன் நகையை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரையில் வடக்கு பெருமாள் மேஸ்திரி தெருவில் சிவகுமார் (40) என்பவர் வசித்து வருகின்றார். இவர் பங்கஜம் காலனியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நஸ்ருல்ஹக்பைலால்ன் (32) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். மேலும் நகை கடையில் 27 பவுன் நகையும் காணாமல் போய்விட்டது. எனவே நஸ்ருல்ஹக்பைலால்ன் […]
