27 சதவிகித இட ஒதுக்கீடு முறையை இந்த ஆண்டு அமல்படுத்துவது தொடர்பாக தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. 27% இட ஒதுக்கீட்டு முறையை இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் அமல்படுத்தவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு இருந்தார்கள்.. இந்த அரசாணைக்கு எதிராகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச […]
