Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் யசோதா டிரைலர்…. எப்போது வெளியீடு?…. ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். தற்போது மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் யசோதா படத்தில் நடித்து வருகிறார். காதல் கதை அம்சம் கொண்ட படத்தில் நடித்து வந்த சமந்தா தற்போது திரில்லர் படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தை ஹரிசங்கர் மற்றும் ஹனீஸ் நாராயணன் இணைந்து இயக்கி வருகின்றனர். இப்படத்தில் சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடித்து உள்ளார். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“விடுதலையாகிறார் சசிகலா”… பின்பற்றவேண்டிய விதிமுறைகள்… கர்நாடக அரசு அறிவிப்பு..!!

சசிகலா விடுதலை ஆகும் நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கர்நாடக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. வரும், 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தெரிகிறது. அன்றைய தினம் ஏராளமான தொண்டர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் கூடுவார்கள் என்பதால், அவர்களை சிறை எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளனர். வழக்கமான கைதிகளுடன் விடுதலை செய்யாமல், பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்ய உள்ளனர். பிற கைதிகளை, இரவு 7.30 […]

Categories

Tech |