அமெரிக்காவில் ஒரு மகள் 27 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய தன் தந்தைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி கொடுத்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் மெக்கரன் என்ற சர்வதேச விமான நிலையத்தின் பர்க்கர் கிங் என்ற நிறுவனத்தில் காசாளர் மற்றும் சமையல்காரராக பணியாற்றிய கெவின் போர்டு என்ற நபர் 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றியிருக்கிறார். அவரின் மகளான செரீனா, தன் தந்தைக்கு பரிசளிக்க விரும்பி அதனை கோ-பண்ட்-மீ என்ற […]
