ரோந்து பணியின்போது மது விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் திடீரென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு உணவு விடுதிக்கு பின்புறத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு பாவாலி கிராமத்தில் வசிக்கும் பரமசிவன் மற்றும் பரசக்தி காலனியில் வசிக்கும் கணேஷ் பாண்டி என்பதும், அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மது […]
