தாய் ஒருவர் மகளை 26 வருடங்கள் அடைத்து வைத்து பூனைகளுக்கு கொடுக்கும் உணவை கொடுத்து வந்துள்ளார். ரஷ்யாவில் 26 வருடங்களாக தாய் ஒருவர் தனது மகளை பூனைகளுடன் அடைத்து வைத்து கொடுமைப் படுத்திய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தத் தாயாரின் உடல்நிலை மோசமான நிலையிலேயே மகளுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடேஷ்தா புஷுவேவா என்ற மகள் அவரது 16 வயதிலிருந்து தனது தாயாரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். வெளியுலகம் மிகமிக ஆபத்தானது, மோசமானது எனக்கூறி மகளை […]
