தர்மபுரி மாவட்டத்தில் பத்மா உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரவலி கொடுக்கப்பட்ட நிலையில் எழந்தூர் சுற்றுவட்டத்தில் மட்டும் மூன்று பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.கடந்த ஐந்து வருடங்களில் கொச்சி நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில் காணாமல் போன வழக்கை தற்போது கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் […]
