உலகத்தில் பொதுவாக எந்த ஒரு வழக்கை எடுத்துக் கொண்டாலும் அந்த வழக்குக்கான தீர்ப்பு வருவதற்கு பல மாதங்கள் மற்றும் வருடங்கள் ஆகும். ஆனால் உலகத்தில் மிகவும் சீக்கிரமாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். அந்த வழக்குக்கான குற்றம் விசாரிக்கப்பட்டு 26 நொடிகளில் அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2013-ம் ஆண்டு நடந்துள்ளது. அதாவது ஒரு பெண் தன்னுடைய ஹேண்ட் பேக்கை திருடி விட்டார்கள் என […]
