திமுக சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி சார்பில் முத்தமிழ் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முன்கள பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் 2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 90 லட்சம் […]
