ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். இதற்காக 1,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் 5 வருடங்களுக்குள் அனைத்து அடிப்படை […]
