தமிழகம் முழுவதும் கொடூரமான கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதன்படி சமீபத்தில் திண்டுக்கல்லில் பட்டப்பகலில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். இதனால் ரவுடிகளை அழிக்கும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சென்னை உள்பட மாநகர போலீஸ் கமிஷனர் ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடியாக ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கைது […]
