தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு இவர் தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவரது நடிப்பில் இந்த வருடம் அடுத்தடுத்து வெளி வந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்துள்ளது. பொன்னின் செல்வன் 2 பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாத வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
