தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தற்போது தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு […]
