அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதனால் உயிர் இழப்பு அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இது பற்றி கெண்டகி […]
