சிறுவனின் வயிற்று பகுதியில் இருந்த 25 காந்தத் துண்டுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியானா நாட்டில் வசிக்கும் 4 வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென தொண்டையில் வலியுடன் மூச்சு திணறலும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் எதையாவது விழுங்கி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவனுடைய தொண்டை […]
