Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ரூ.248 கோடி மதிப்பிலான 21 திட்டங்கள் துவக்கம் …!!

காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதிய தடுப்பணை உட்பட 248 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், வளைய சிப்ரா, கிராமத்தில் உள்ளாவூர் அருகே பாலாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்படுகிறது. ஏற்கனவே வெங்கச்சேரி, தேவனூர், வல்லிபுரம், உள்ளிட்ட ஐந்து தடுப்பணைகள் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆறாவது தடுப்பணைக்கு இன்று 42 கோடியே 26 லட்சம் […]

Categories

Tech |