இத்தாலிய கடலோர காவல்படையினர் கடலில் சிக்கித் தவித்த பிறந்த குழந்தை உட்பட 244 புலம்பெயர்ந்தோரை பத்திரமாக மீட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று இரவு இத்தாலிய கடலோர காவல்படையினர், கலாப்ரியா கடற்கரையிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் மீன் படகு ஒன்றில் கடலில் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்தோரை கண்டுள்ளனர். இதையடுத்து சுமார் 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த சம்பவத்தில் 41 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், கடல் சீற்றம் அதிகரித்த காரணத்தினால் […]
