அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் வசித்து வரும் கிறிஸ்டினா ஓஸ்டர்க் (வயது 24) என்ற பெண்ணுக்கு தற்போது 22 குழந்தைகள் உள்ளன. இவருடைய கணவர் காலிப். வாடகை தாய் முறையில் இருவரும் 22 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடியை (1,95,000 டாலர்களை) இருவரும் செலவு செய்துள்ளார்கள். கிறிஸ்டினா, காலிப் மற்றும் 22 குழந்தைகள், காலிப்-ன் முன்னாள் மனைவி மூலமாக பிறந்த ஆறு வயது மகள் உட்பட 23 குழந்தைகள் தற்போது ஒரே வீட்டில் […]
