தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் சா மு நாசர் தலைமையில் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது” வரும் காலம் மழை காலம், பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடை இல்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகம் […]
