தமிழகத்தில் இந்த ஆண்டு பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகளின் படி கடந்த ஆண்டில் தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் 2022 ஜனவரி மாதம் தொடக்கத்திலிருந்து இந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை பன்றி காய்ச்சலால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த காலங்களில் பார்த்தோம் என்றால் 2018ல் […]
