ஸ்பெயின் நாட்டில் குரங்கு காய்ச்சலால் மேலும் 12 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் சுமார் இருபத்தி நான்கு நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஸ்பெயினில் குரங்கு காய்ச்சலால் மேலும் 12 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது. எனவே அந்நாட்டில் மொத்தமாக சுமார் 132 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குரங்கு காய்ச்சல் பாதிப்பில், இங்கிலாந்திற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
