கடந்த வாரத்தை விட கேரட் 24 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 98 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில்உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 19 டன் காய்கறிகளும், 5½ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். இந்நிலையில் […]
