Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இது நிரம்பி 24 ஆண்டுகள் ஆச்சு”…. பெரிய ஏரிக்கு மலர் தூவி மரியாதை செய்த…. பொது மக்களின் கோரிக்கை….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் ஜருகு கிராமத்தில் 45 ஏக்கரில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் பல வருடங்களாக நீர் நிரம்பியதே இல்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் கனமலையின் காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஏரி நிரம்பியதால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி தலைமையில் ஏரிக்கு சென்று மலர் தூவி தண்ணீரை வரவேற்று மரியாதை செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் […]

Categories

Tech |