விபத்தில் உயிழந்த போலீஸ்காரரின் உடலானது 24 குண்டுகள் முழங்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாரப்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விருதுநகரில் உள்ள தமிழ்நாடு ஆயுதப்படை பிரிவில் போலீஸ் பணியாற்றி வந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரின் மனைவி ஜெயா என்பவர் இறந்து விட்டதால் சிவக்குமார் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமார் சில மாதங்களுக்கு […]
