கண்டம் விட்டு கண்டம் பறந்த பறவையின் சாதனை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் மனிதர்கள் பல்வேறு விதமான சாதனைகளை படைத்து வரும் நிலையில் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றின் சாதனைகள் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன. அந்த வகையில், பலரும் தங்களின் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு தீவிர பயிற்சி அளித்து கின்னஸ் சாதனை மற்றும் உலக சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்த நிலையில், எந்தவித பயிற்சியும் இன்றி உலக சாதனை படைத்த பறவையின் சம்பவம் மக்களிடையே பெரும் […]
