மியான்மரில் 200 க்கும் அதிகமான மக்கள் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவத்தின் அதிகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து போராடி வரும் மக்களில் சுமார் 235 நபர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனை மியான்மரின் சிவில் உரிமைகள் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்திருக்கிறது. அதற்கு மறுநாளே மீண்டும் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் மேலும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதும் சிவில் உரிமைகள் […]
