கனடாவில் கடும் வெயில் நிலவுவதால் கடந்த நான்கு நாட்களில் 233 நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அங்கு ஜூனில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை கோடை காலம் நிலவுகிறது. இந்த வருடம் கோடை காலத்தில் கடும் வெயில் ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள லிட்டன் என்ற நகரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மிகவும் அதிகமாக லைட்டான் என்ற நகரில் 121 […]
