இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக பட்டப்படிப்பு படிக்கும் திட்டத்தை பல்கலைக்கழகம் மானிய குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இணையதளம் மூலமாக படிப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கு பல்கலைக்கழகம் மானிய குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு தங்களுடைய உயர் கல்வியை ஆன்லைன் வாயிலாகவே படிக்கலாம். இந்நிலையில் நேரடியாக கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு சமமாக ஆன்லைனிலும் பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதனையடுத்து கிராமப்புறத்தில் வசிக்கும் மாணவர்களின் நலனை […]
