கொரோனா உரடங்கின் காரணமாக சுமார் 2,300 பேர் உயிர் பாதுகாக்கபட்டுள்ளதாக வளி கண்காணிப்பாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரான்சில் கொரோனா வைரஸ் கடந்த 2020 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் முற்றிலும் முடங்கி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது. அதாவது எரிபொருள் மூலம் காற்று மாசடைதல் குறைந்ததால் நைட்ரஜன் டை ஆக்சைடு […]
