சேலத்தில் 23 வருடங்களுக்கு பிறகு தாய் மகள் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சி மிகுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதன் அமுதா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 1996ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து சில வருடங்களுக்கு பின்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ரங்கநாதன் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றியுள்ளார். இதனால் இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமம் உற்ற அமுதா ஒரு […]
