மத்திய பிரதேசம் கார்கோன் மாவட்டம் அஞ்சன்கோன் கிராமத்தில் சாலையில் எரிபொருள் டேங்கர் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் வளைவில் திரும்பும்போது திடீரென கவர்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டனர். அப்போது அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. அதில் அங்கே இருந்த ஒரு பெண் பலியானார். 23 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீச சம்பவம் இடத்திற்கு விரைந்து அதன் பிறகு பாரத் […]
