தமிழகத்தில் வருகின்ற 2022ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை தினங்களில் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதற்காக அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. வருடந்தோறும் ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை முன்னதாகவே வெளியிடும்.அதன்படி தமிழக அரசு தற்போது அடுத்து வரும் 2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2022ஆம் ஆண்டில் 23 பொது விடுமுறை தினங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமை […]
