ஈராக் நாட்டில் துருக்கி படையினர் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 23 குர்தீஸ் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் பல நகர்களை குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதனை ஆண்டு வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை, துருக்கி, தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. மேலும் அந்த இயக்கத்திற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஈராக் நாட்டின் வடபகுதியில் இருக்கும் அசோஸ் என்ற குர்திஸ் பிராந்தியத்திற்குள் துருக்கியின் போர் விமானங்கள் புகுந்து வான்வழி […]
