இயக்குனர் சங்கர், ராம் சரண் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரமாண்டத்தின் மூலம் மிகப் பிரபலமானவர் இயக்குனர் சங்கர். தமிழில் இவர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் சில தடைகள் ஏற்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் ராம்சரண் நடிப்பில் தில் ராஜ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு […]
