நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் உலகம் முழுக்க 13 நாட்களில் 225 கோடி ரூபாயை தாண்டி வசூலில் சாதனை புரிந்துள்ளது. ரஜினியோட நடிப்பில் 25 வருடம் கழித்து தீபாவளி அன்று ரிலீசான படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா ரஜினி கூட்டணியில் முதன்முறையாக இணைந்து எடுத்த படம் என்பதால் ரொம்ப எதிர்பார்ப்போட ரசிகர்கள் வெயிட் பண்ணி காத்துக்கொண்டிருந்த படம் என்று சொல்லலாம். விசுவாசம் படத்திற்குப் பின்னர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் […]
