மத்திய அரசு சீனாவின் 224 செயலிகளை தடைவிதித்துள்ளது தொடர்பில் சீன அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் லடாக் எல்லை பகுதியில் மோதல் நடந்தது. இதைதொடர்ந்து இந்தியா, சீனா தயாரித்த செல்போன் செயலிகளை தடை செய்தது. நாட்டின் பாதுகாப்பிற்காக தற்போது வரை 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பில் சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான காவோ பெங் தெரிவித்துள்ளதாவது, […]
