Categories
தேசிய செய்திகள்

22,000 பேர் பணிநீக்கம்…. இந்திய ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி…. வெளியான பரபரப்பு ஆய்வறிக்கை….!!!!

இந்தியாவில் நிலவிவரும் பொருளாதாரம் அந்த நிலையால் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் சுமார் 22,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிரஞ்ச்பேஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஓலா, அன் அகாடமி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 60 ஆயிரம் ஊழியர்களை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இழக்கும் எனவும் அறிக்கை எச்சரித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் நிதிச்சுமையை குறைக்கவே இந்த ஆட்குறைப்பு […]

Categories

Tech |