பிரிட்டானியா நாட்டில் கொலை, பலாத்கார வழக்குகளில் சிக்கியுள்ள 22,000 பேர்கள் இன்னமும் காவல்துறையினரிடம் சிக்காமல் தண்ணிக்காட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது பிரித்தானியா நாடு முழுவதும் கொலை, பலாத்கார வழக்குகளில் சிக்கியுள்ள 22,000 பேர்கள் இன்னமும் காவல்துறையினரிடம் சிக்காமல் தண்ணிக்காட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பலாத்கார வழக்குகளில் சிக்கியவர்கள், கொலை தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் எனவும் கூறப்படுகின்றனர். இது மட்டுமின்றி, பலர் நீதிமன்றத்தில் பதிவான முகவரிகளில் பல […]
