கொரோனாவால் பலியான 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை எழுந்துள்ளது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் பீட் மாவட்டத்தில் சுவாமி இராமானந்த தீர்த்தர் அரசு ஊரக மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொரோனாவால் இறந்த 22 உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 22 உடல்களை நேற்று முன்தினம் ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இது மிகப் பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது. […]
