இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீனர்கள் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக கடும் மோதல் நிலவி வருகிறது. இதில் பாலஸ்தீனம், காசா முனை மற்றும் மேற்கு கரை என 2 பகுதிகளாக பிரிந்தது. இதன்பின் பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை திகழ்கிறது. இந்த காசா முனையை ஹமாஸ் இயக்கம் ஆட்சி அமைத்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேலை அழிப்பதே தங்களது நோக்கம் என ஹமாஸ் இயக்கத்தின் சாசனம் […]
