நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோணா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஆகியவை நிலவி வருகிறது. அதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனை சரிசெய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் […]
