திண்டுக்கல் மாவட்டத்தில் தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் 22 நாட்களாக சடலத்துடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக இந்திரா என்பவர் பெயரை செய்து வந்துள்ளார். அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்களுடன் இந்திராவின் சகோதரியும் மூன்று மாதங்களாக தங்கி வந்தார். சிறுநீரக பிரச்சனை காரணமாக இந்திரா சிகிச்சை பெற்று […]
