காங்கோவில் புலம்பெயர்ந்த மக்கள் வசித்த முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 22 நபர்கள் பலியாகியுள்ளனர். காங்கோ என்ற மத்திய ஆப்பிரிக்க நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டுப்போர் நடந்து வருவதால், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகிறார்கள். மேலும், “காங்கோ வளர்ச்சிக்கான கூட்டுறவு” என்ற பெயரில் அங்கு தீவிரவாத அமைப்பு இயங்கி வருகிறது. இதேபோன்று, காங்கோவிற்கு அருகில் இருக்கும், உகாண்டாவிலும், “கூட்டணி ஜனநாயக படை” என்னும் தீவிரவாத அமைப்பு இரண்டு நாடுகளின், பொதுமக்களையும், பாதுகாப்பு […]
